
போட்டுத் தாக்கும் பூஜா ஹெக்டே
அதில் பூஜா ஹெக்டே, ராஷ்மிகா மந்தானா ஆகியோருக்குள் கடும் போட்டிகள் இருக்கலாம். மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த "முகமூடி" படத்தில் கதாநாயகியாக அறிமுகமான பூஜா ஹெக்டே நீண்ட இடைவெளிக்குப் பிறகு "பீஸ்ட்" படம் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி ஆகிறார். சமூக வலைத்தளங்களில் பூஜா பதிவிடும் போட்டோக்களுக்கு அவருக்கு லட்சக்கணக்கில் லைக்குகள் கிடைக்கும்.
நேற்று தனது இன்ஸ்டாவில் டெனிம் கவுன் அணிந்து மிகவும் கிளாமராக போஸ் கொடுத்து போட்டுத் தாக்கியுள்ளார் பூஜா. ஒரே நாளில் 14 லட்சம் லைக்குகள் அந்தப் பதிவுக்கு. ஒரு காலத்தில் ரம்பாவைத் தொடையழகி என்று வர்ணித்தார்கள். இப்போது பூஜாவின் இந்த புகைப்படங்களைப் பார்த்தால் இவரைத்தான் தொடையழகி என்று சொல்வார்கள்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!