
மோகன் ஜி படத்தில் இணைந்துள்ள நட்டி நட்ராஜ்
இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் மற்றும் பிரபல ஒளிப்பதிவாளரான நட்டி நட்ராஜ் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தனுஷின் "கர்ணன்" படத்தில் வில்லனாக நடித்த நட்ராஜ் இந்த படத்திலும் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!