ஓடிடிக்கு செல்கிறது ஜெயம் ரவியின் கேங்க்ஸ்டர் படம்
Advertisement
Advertisement
ஓடிடிக்கு செல்கிறது ஜெயம் ரவியின் கேங்க்ஸ்டர் படம்
ஏப் 09, 2022
அ நிறம் | அளவு
Advertisement
மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ளார் ஜெயம் ரவி. அடுத்து ஜன கன மன மற்றும் அகிலன் படங்களில் நடித்து வருகிறார். இதில் அகிலன் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். கேங்க்ஸ்டர் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் தாடி வைத்த கெட்டப்பில் நடித்துள்ளார் ஜெயம் ரவி. ஏற்கனவே ஜெயம் ரவி நடித்த பூலோகம் படத்தை இயக்கிய கல்யாண் கிருஷ்ணன் இயக்கியுள்ளார் . ஜெயம் ரவி நடித்த பூமி படத்தைப் போலவே இந்த அகிலன் படத்தையும் ஓடிடி தளத்தில் வெளியிட பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!