
தெலுங்கில் கால்பதிக்கும் ஐஸ்வர்யா மேனன்
யுவி கிரியேஷன் தயாரிப்பில், தமிழில் வலிமை படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்த கார்த்திகேயா நாயகனாக நடிக்க, பிரசாந்த் இயக்கும் புதிய தெலுங்கு படத்தில் நாயகியாக நடிக்கிறார். அதைத்தொடர்ந்து நிகில் நடிக்க, இயக்குநர் கேரி இயக்கத்தில் உருவாகும் படத்திலும் நாயகியாக நடிக்கிறார். இதுதவிர மேலும் இரண்டு படங்களில் ஒப்பந்தமாகி உள்ளார். அதுகுறித்த அறிவிப்புகள் வெளிவர இருக்கிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!