ஹாலிவுட் படத்தில் நடிக்கும் பிரபாஸ்?
ஏப் 06, 2022
Advertisement
தெலுங்கு நடிகர் பிரபல பிரபாஸ் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்திற்கு பிறகு இந்தியா முழுவதும் அனைவரும் அறியப்படும் பிரபல நடிகராக மாறினார். சமீபத்தில் அவர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான "ராதே ஷ்யாம்" திரைப்படம் வெளியானது. ஆனால் படம் வெற்றி பெறவில்லை. தற்போது சலார், ஆதிபுரூஷ் மற்றும் மற்றும் அஸ்வின் நாக் இயக்கும் படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் பிரபாஸ் ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . யுனிவர்சல் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் பிரபாஸ் நடிக்கிறாராம். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .

Tags
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!