
கருப்பு வெள்ளையில் சாந்தினியின் க்யூட் கிளிக்ஸ்
அடிக்கடி ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார். அந்த வகையில் கருப்பு வெள்ளை உடையில் அவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகின்றன.
சாந்தினி தமிழரசன் புதிதாக "செல்லம்மா" என்ற தொடரில் ஹீரோயினாக கமிட்டாகியிருந்தார். ஆனால், அவருக்கு பதிலாக வேறொரு மலையாள நடிகை அந்த தொடரில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரெட்டை ரோஜா தொடரும் விரைவில் முடிவுக்கு வரவுள்ள நிலையில், அடுத்த ப்ராஜெக்ட்டுக்கான தேடலை தீவிரப்படுத்தியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!