தனுஷ் படத்தில் நடிக்கும் பிரபு
ஏப் 05, 2022
Advertisement
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்கும் படம் "நானே வருவேன்". இந்த படத்தில் தனுஷுடன் இணைந்து செல்வராகவனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்துஜா, யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது ஊட்டியில் நடந்து வருகிறது . இந்நிலையில் இப்படத்தில் நடிகர் பிரபு, தனுசுடன் இணைந்து நடித்து வருகிறார். இப்படத்தில் பிரபுவுக்கு மிக முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு தனுஷும், பிரபுவும் ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் " 3 "" படத்தில் இணைந்து நடித்திருந்தனர் .

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!