
ஹேக்கானது - ரசிகர்களுக்கு யாமி கவுதம் வேண்டுகோள்
இதுப்பற்றி யாமி கூறுகையில், ‛‛எனது இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது போல் தெரிகிறது. எனது பக்கத்தில் இருந்து சர்ச்சைக்குரிய பதிவுகள் எதேனும் வந்தால் அதனை தவிர்த்து விடுங்கள். விரைவில் இதை சரி செய்யும் பணிகள் நடக்கின்றன"" என தெரிவித்துள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!