
உகாதி பண்டிகையை விவசாய பெண்களுடன் கொண்டாடிய சாய் பல்லவி
ஏப் 04, 2022
Advertisement
தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து வரும் சாய் பல்லவி தான் நடனமாடும் வீடியோக்களை அவ்வப்போது சோசியால் மீடியாவில் வெளியிட்டு வருகிறார். அதோடு தனது தங்கையுடன் நதிக்கரைகளில் விளையாடும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உகாதி பண்டிகை கொண்டாடியிருக்கிறார் சாய் பல்லவி. அந்த பண்டிகையை வயல்வெளிகளில் விவசாயம் செய்யும் பெண்களுடன் இணைந்து கொண்டாடி பகிர்ந்துள்ளார். அப்போது விவசாய நிலத்தில் கிழங்கு அறுவடை செய்த ஒரு புகைப்படத்தையும் பதிவிடுகிறார் சாய் பல்லவி.
Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!