
ஏப்., 2ல் ரிலீஸ் - கார்த்தி நெகிழ்ச்சி
இதுப்பற்றி கார்த்தி கூறுகையில், ‛‛பையா படம் எனக்கு புது பிம்பத்தை வெளிப்படுத்த வித்திட்டது. எட்டு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் என்னை கிராமத்து மண்ணுக்கு கொம்பன் அழைத்துச் சென்றது. சுல்தான் மீண்டும் என்னை வாண்டுகளை வசப்படுத்த வைத்தது. இவை எல்லாமே ஒரே வெளியீட்டு தேதியில் தான். இந்தப் படைப்புகளை நினைவுகளில் நிலைநிறுத்திய இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி"" என்கிறார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!