குடும்பத்துடன் தனுஷ் : வைரலாகும் புகைப்படம்
ஏப் 01, 2022
Advertisement
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள "திருச்சிற்றம்பலம்" திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. தற்போது செல்வராகவன் இயக்கத்தில் "நானே வருவேன்" படத்தில் நடித்து வருகிறார் தனுஷ் . இதற்கிடையே தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிவரும் வாத்தி படத்தில் நடித்து வருகிறார் . வெங்கி அட்லூரி இப்படத்தை இயக்குகிறார் .
இந்நிலையில் செல்வராகவன் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார் . இந்த புகைப்படத்தில் தனுஷ் , இயக்குனர் கஸ்தூரி ராஜா , விஜயலட்சுமி ஆகியோர் உடன் இருந்தனர் . நீண்ட நாட்களுக்கு பிறகு தனுஷ் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் வெளியானதால் சமூகவலைத்தளத்தில் இப்புகைப்படம் வைரலாகி வருகிறது .

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!