
வெற்றியின் ஜீவி 2 படப்பிடிப்பு நிறைவு
மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் கருணாகரண், மைம் கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்திற்கு சுந்தரமூர்த்தி இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவு பெற்றுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!