
5 மொழிகளில் உருவாகும் ‛கொட்டேஷன் கேங்
இயக்குநர் விவேக் குமார் கூறுகையில், “எங்கள் கனவுத் திரைப்படமான "கொட்டேஷன் கேங்" படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிடுவதில், ஒரு குழுவாக நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். காஷ்மீர், சென்னை, ஐதராபாத் மற்றும் மும்பையில் படமாக்கப்பட்ட பல மொழி க்ரைம்-த்ரில்லர், திரைப்படம் தான் கொட்டேஷன் கேங் என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!