
பிரியா பவானி சங்கரா இது
சமீபகாலமாக அவரும் கவர்ச்சிக்கு மாறி வருகிறார். இந்த முறை ப்ரியா பவானி சங்கர் இதுவரை இல்லாத வகையில் மாடலாக டிரெஸ் செய்துள்ளார். அது பார்ப்பதற்கு பிளாஸ்டிக் பையை தைத்து போட்டது போல் பளபளப்பாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் ஹேர்ஸ்டைல் மேக்கப் என அனைத்துமே வித்தியாசமாக உள்ளது. பிரியா பவானி சங்கரா இது என பலரும் பார்த்து ஆச்சர்யப்படும் அளவுக்கு அவரது தோற்றம் உள்ளது.
இதை சிலர் ரசித்து வந்தாலும் இதுவரை அவரை தேவதை, கனவு கன்னி என வர்ணித்து வந்த நெட்டீசன்கள் பலரும் இப்போது, "ப்ப்பா!!, என்ன நீங்களா இப்படி?" கமெண்ட் அடித்து கலாய்க்கவும் செய்கின்றனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!