விஜய்க்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன்
மார் 28, 2022
Advertisement
பீஸ்ட் படத்தை அடுத்து தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கும் தனது 66வது படத்தில் நடிக்கப் போகிறார் விஜய். தமன் இசை அமைக்கும் இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகும் இந்தப் படம் சென்டிமென்ட் கலந்த ஆக்ஷன் கதைகள் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக முதலில் செய்திகள் வெளியாகி வந்தன. அதையடுத்து ராஷ்மிகா மந்தனா நடிப்பதாக கூறப்பட்டது. தற்போது அவர்கள் இருவரும் இல்லை பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் என்பவர் விஜய்க்கு ஜோடியாக நடிக்கப் போகிறார் என்று டோலிவுட்டில் புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!