
புதுச்சேரி முதல்வருக்கு சிவகார்த்திகேயன் வைத்த கோரிக்கை
மார் 27, 2022
Advertisement
தெலுங்கில் இயக்குனர் அனுதீப் சிவகார்த்திகேயனின் 20 வது படத்தை இயக்குகிறார். இந்தப் படத்திற்கு எஸ்.தமன் இசையமைக்கிறார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக இருக்கிறது. மேலும் இப்படத்தில் வெங்கடேஷ் இணைந்து நடிக்கிறார் . இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற்று முடிந்தது . அடுத்தகட்ட படப்பிடிப்பு தற்போது புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை நடிகர் சிவகார்த்திகேயன் மரியாதையை நிமித்தமாக சந்தித்துள்ளார். மேலும் அம்மாநிலத்தில் படப்பிடிப்பு கட்டணத்தை குறைக்குமாறு கோரிக்கை வைத்துள்ளார் .
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!