
7 மொழி இசை ஆல்பத்தில் இணைந்த விஜய் யேசுதாஸ்-ஜோனிதா தோடா
இந்த படத்தின் புரமோசனுக்காக விஜய் யேசுதாசும், ஜோனிதா தோடாவும் இணைந்து காதல் என் கவிதை என்ற இசை ஆல்பத்தில் நடித்துள்ளனர். இந்த ஆல்பம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மராத்தி மற்றும் பெங்காலி ஆகிய 7 மொழிகளிலும் வெளியாக உள்ளது. நவீன் கண்ணன் பாடல் வரிகளை எழுதியுள்ளார், தமிழில் சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!