
தமிழில் வெளியாகும் “தி காஷ்மீர் பைல்ஸ்” திரைப்படம்
இந்த நிலையில் தி காஷ்மீர் பைல்ஸ் படத்தினை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் டப்பிங் செய்து விரைவில் வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் ஏப்ரல் முதல் வாரத்தில் தமிழில் டப் செய்து, "தி காஷ்மீர் பைல்ஸ்" வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!