
இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தனுஷின் நானே வருவேன்
இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. சண்டைக்காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது .இந்நிலையில் செல்வராகவன், நானே வருவேன் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த போஸ்டரில் தனுஷ் புகைபிடிப்பது போன்ற புகைப்படம் இடம்பெற்றுள்ளது




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!