
கமலின் விக்ரம் படத்தில் அமிதாபச்சன்
இந்நிலையில் இப்படத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கதைப்படி இந்த படத்தின் கிளைமாக்ஸ் சீனில் ஒரு திருப்புமுனை தரும் வேடத்தில் அமிதாப்பச்சன் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. அதோடு அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை ஒரே நாளில் லோகேஷ் கனகராஜ் படமாக்கி முடித்து விட்டாராம். தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாகி உள்ளன.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!