
ஹன்சிகாவுக்கு ஏமாற்றம்
இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்துள்ள ஹன்சிகா, ‛‛இது எனது 50வது படம். தாமதம் ஆவது வலிக்கிறது என்று கூற மாட்டேன். அதேசமயம் ஏமாற்றமாக உள்ளது. ஆனாலும் பட வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இந்த பட கதையும், படமும் நன்றாக வந்துள்ளது. விரைவில் எல்லாம் சீராகும். படத்திற்கு சாதகமான சூழல் வரும். மீண்டும் சொல்கிறேன் இது எனது 50வது படம் என்பதால் நம்பிக்கையுடன் இருக்கிறேன்"" என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!