
நண்பர் ஐஸ்வர்யாவை வாழ்த்திய நடிகர் தனுஷ்!
இந்த வீடியோவை நடிகர் தனுசும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதோடு நண்பர் ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்துக்கள். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் என்று தெரிவித்துள்ளார் தனுஷ். அவரது இந்த பதிவு வைரலாகி வருகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!