
பயணியை வெளியிட்ட ரஜினி
மகளின் ஆல்பத்தை வெளியிட்டு ரஜினி கூறுகையில், "என் மகள் ஒன்பது ஆண்டுகளுக்கு பின் இயக்கியுள்ள பயணி ஆல்பத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சி. அவர் எப்போதும் சிறப்பாக இருக்க விரும்புகிறேன். கடவுள் ஆசிர்வதிப்பார். ஐ லவ் யூ" என்றார்.


சமீபத்தில் தெலுங்கில் ராம்சரண் நடிப்பில் பெத்தி திரைப்படம் வெளியானது. இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றாலும், படத்தில் நடித்த ஜான்வி கபூ…
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!