
சந்தானத்தின் குலு குலு
மார் 16, 2022
Advertisement
மேயாத மான், ஆடை படங்களை இயக்கிய ரத்னகுமார் அடுத்து சந்தானத்தை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு குலு குலு என பெயரிட்டு இதன் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். பிரபல இயக்குனர்கள் கவுதம் வாசுதேவ் மேனன், கார்த்திக் சுப்பராஜ், வெங்கட் பிரபு, லோகேஷ் கனகராஜ், நெல்சன் ஆகியோர் வெளியிட்டனர். காதல் காமெடி கலந்த பயணம் தொடர்பான கதையில் இந்த படம் தயாராகிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!