
பிரபுதேவா படத்தில் இணைந்த தனுஷின் விஐபி தம்பி
சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் தற்போது முக்கியமான வேடத்தில் நடிகர் ரிஷிகேஷ் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் இவர் வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷின் தம்பியாக நடித்தவர். இதுகுறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் ரிஷிகேஷ் ரேக்ளா படப்பிடிப்பில் பிரபுதேவா மாஸ்டருடன் இணைந்துள்ளேன் ஆட்டம் ஆரம்பம் என்று கூறியுள்ளார். அவரை இயக்குனர் அன்பு, வாருங்கள் சகோதரரே என வரவேற்றுள்ளார்


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!