
ஓடிடியில் வெளியாகும் விக்ரம் பிரபுவின் டாணாக்காரன்
எஸ்.ஆர்.பிரவு தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படம் ஏப்ரல் மாதத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது என படக்குழுவினர் அறிவித்துள்ளனர் .





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!