
ஜூன் 3ல் வெளியாகிறது கமலின் ‛விக்ரம்
படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில், "விக்ரம்" படத்தின் வெளியீட்டுத் தேதியை இயக்குனர் லோகேஷ் கனகராஜின் 36வது பிறந்தநாளான இன்று (மார்ச் 14) அறிவிப்பதாக தெரிவித்தனர். அதன்படி, காலை 7 மணியளவில் படம் வெளியீட்டு தொடர்பான அறிவிப்பை படக்குழு வெளியிட்டது. வரும் ஜூன் 3ம் தேதி படம் வெளியாகும் என்பதை, படத்தின் மேக்கிங் வீடியோவை ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!