பிரபுதேவா நடிக்கும் 58வது படம் பூஜையுடன் சென்னையில் தொடங்கப்பட்டது. ரேக்ளா என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இப்படத்தை இயக்குனர் மிஷ்கின் கிளாப் அடித்து தொடங்கி வைத்தார். வால்டர் படத்தை இயக்கிய அன்பு இப்படத்தை இயக்க, ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்த படத்தின் பூஜையில் தயாரிப்பாளர்கள் பைவ் ஸ்டார் கதிரேசன். சி வி. குமார் உள்பட பலர் கலந்து கொண்டார்கள். இப்படத்தில் பிரபுதேவாவுடன் வாணிபோஜன், ரோபோ சங்கர் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!