
ஹாட் டாபிக் ஆன சமந்தாவின் ஹாட் டிரஸ்
இரு தினங்களுக்கு முன்பு மும்பையில் நடைபெற்ற விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்டார் சமந்தா. அதில் சமந்தா தான் ஹாட் டாபிக். அவர் அணிந்து வந்த "ஹாட்" ஆன டிரஸ் பற்றி பாலிவுட் ஊடகங்கள் பரபரப்பான செய்தி வெளியிட்டிருக்கின்றன. அன்றைய விழாவுக்கு வந்தவர்களில் சமந்தா தான் தனது பேஷன் ஆடையால் அதிகம் பேரைக் கவர்ந்தவர் என்கிறார்கள்.
அந்த ஆடையுடன் சில பல போட்டோக்களையும் வெளியிட்டுள்ளார் சமந்தா. தமிழ், தெலுங்கை அடுத்து ஹிந்தியிலும் முன்னணி நடிகையாக வேண்டும் என்பதுதான் அவரது "டார்கெட்" போலிருக்கிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!