
பிக்பாஸ் வீட்டில் மீண்டும் ரம்யா பாண்டியன்!
பிக்பாஸ் சீசன் 4-ல் டாப் 5 போட்டியாளராக முக்கியத்துவம் பெற்ற ரம்யா பாண்டியன் போட்டியின் போது விஷப்பூச்சி என்ற பட்டப்பெயர் வாங்கினார். பிக்பாஸ் அல்டிமேட்டில் அதிரடியாக என்ட்ரி கொடுத்திருக்கும் அவர் விட்டதை பிடித்து பட்டம் வெல்வாரா என ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!