
குக் வித் கோமாளி புகழுக்கு விருந்து வைத்த கிரிக்கெட் வீரர்
இதுகுறித்து நடராஜன் வெளியிட்டுள்ள பதிவில், "புகழ் அண்ணன் இருக்கும்போது, நான் சோர்வாக இருந்ததே இல்லை. என்னுடைய அழைப்பை ஏற்று வீட்டிற்கு வந்ததற்கு நன்றி அண்ணா" என கூறியுள்ளார்.
சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் புகழ் தற்போது "ஏஜெண்ட் கண்ணாயிரம்", "காசேதான் கடவுளடா", "யானை" ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!