
வெப்சீரிஸ்-க்காக பார்வதியுடன் இணைந்த பிரியா பவானி சங்கர்
இந்த வெப்சீரிஸில் கதாநாயகியாக ஏற்கனவே நடிகை பார்வதி உறுதி செய்யப்பட்டு விட்ட நிலையில் தற்போது பிரியா பவானி சங்கரும் இந்த படத்தில் வெப் சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.. இதன் படப்பிடிப்பு தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது. இயக்குனர் விக்ரம் குமார் உடன் நட்சத்திரங்கள் மூவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படமும் ஒரு ரசிகையாக பார்வதியுடன் பிரியா எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றும் சோசியல் மீடியாவில் தற்போது வெளியாகி உள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!