விஜய்க்கு வில்லனாகும் விவேக் ஓபராய்
மார் 10, 2022
Advertisement
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வருகிறது. இந்த படத்திற்கு பிறகு விஜய் தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாக இருக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். தில் ராஜு தயாரிக்கிறார் .
இந்த படம் காமெடி கலந்த குடும்ப சென்டிமென்ட்டில் உருவாகும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்நிலையில் அஜித்தின் விவேகம், மோகன்லாலின் லூசிபர் ஆகிய படங்களில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகரான விவேக் ஓபராய் வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!