
ஆயுர்வேத சிகிச்சை முடிந்து படப்பிடிப்புக்கு திரும்பிய விஷால்
இதனை தொடர்ந்து காயங்களுக்கு சிகிச்சை பெறவும் அப்படியே கொஞ்ச நாட்கள் ரிலாக்சாக ஒய்வு எடுக்கவும் கேரளா கிளம்பினார் விஷால். கேரளாவில் பாலக்காடு அருகே உள்ள புகழ்பெற்ற பெரிங்கோடு குருகிருபா ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை முடிந்து, காயங்கள் குணமாகி, உடலும் மனமும் புத்துணர்ச்சி பெற்ற நிலையில் மீண்டும் இன்றுமுதல் லத்தி படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடிக்க துவங்கியுள்ளார் விஷால்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!