
வாடிவாசல் படத்துக்கு 3 பாடல் கம்போஸ் பண்ணிவிட்டேன் - ஜிவி.பிரகாஷ்
அதில், விஜய் மற்றும் வெற்றிமாறன் இருவரும் ஏற்கனவே கமிட் ஆன படங்களில் பிசியாக இருக்கிறார்கள். கால நேரம் கை கூடும்போது அவர்கள் இருவரும் இ6ணைவார்கள். அப்படி அவர்கள் இணையும் படம் இதுவரை யாரும் எதிர்பார்க்காத அளவில் ஒரு மாறுபட்ட படமாக இருக்கும் என்று கூறியுள்ள ஜிவி.பிரகாஷ், வாடிவாசல் படத்திற்காக மூன்று பாடல்களை கம்போஸ் செய்து முடித்துவிட்டோம். இந்த படத்தில் ஒரு ராவான கிராமத்து பாடல் உள்ளது. வாடிவாசல் படத்தின் ஆல்பம் இதுவரை இல்லாத வகையில் வித்தியாசமாக இருக்கும் என்றும் ஜிவி.பிரகாஷ் தெரிவித்திருக்கிறார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!