
மாறனில் தனுஷ் எழுதி பாடியுள்ள சிட்டுக்குருவி பாடல் நாளை வெளியாகிறது
இந்நிலையில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு வீடியோ காட்சியின் மூலம் பதில் அளித்த ஜி.வி.பிரகாஷ் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் மாறன் படத்தின் 3வது பாடலை தனுஷ் எழுதி பாடியுள்ளார் எனவும் அப்பாடல் திங்கள் கிழமை வெளியாக இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!