
ஜாக்கிசான் படத்தில் இருந்து தழுவி எடுக்கப்பட்ட வலிமை கிளைமாக்ஸ் ; வைரலாகும் வீடியோ
இந்தப்படத்தின் க்ளைமாக்ஸ் சண்டை காட்சிக்கு முன்னதாக வில்லன் கார்த்திகேயா, அஜித்தின் குடும்ப உறுப்பினர்களை இரும்பு வடங்களில் கட்டி அந்தரத்தில் தொங்க விட்டு, ரிமோட்டின் மூலமாக இயக்கி அவர்களை கீழே விழ செய்வது போல போக்கு காட்டி அஜித்தை பயமுறுத்துவார்.
இந்தநிலையில் தற்போது இந்த காட்சி 2004ல் ஜாக்கிசான் நடிப்பில் வெளியான நியூ போலீஸ் ஸ்டோரி படத்தில் இருந்து "தழுவி" எடுக்கப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. ஜாக்கி சானுக்கும் இதேபோன்ற அனுபவம் தான் அந்தப்படத்தில் நடக்கிறது. இந்த இரண்டு சண்டை காட்சிகளையும் ஒப்பிட்டு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!