
‛நானே வருவேன் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிப்பதாக ஏற்கனவே ஒரு போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இந்த நிலையில், தற்போது இயக்குனர் செல்வராகவனின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் செல்வராகவன் இடம்பெற்றுள்ள இந்த போஸ்டரானது ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!