விஜய்யின் 67வது படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்?
மார் 05, 2022
Advertisement
"மாஸ்டர்" படத்திற்கு பிறகு விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் "பீஸ்ட்" படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு பிறகு விஜய்யின் 66வது படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குகிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இந்த படம் பிரம்மாண்டமாய் உருவாகிறது. பீஸ்ட் ரிலீஸ் ஆனதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.
இதையடுத்து விஜய்யை வைத்து அட்லீ அடுத்த படத்தை இயக்க போகிறார் என தகவல்கள் பரவி வந்த நிலையில் இப்போது விஜய்யின் 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே விஜய்யை வைத்து மாஸ்டர் எனும் வெற்றி படத்தை லோகேஷ் கொடுத்தவர் என்பதால் விஜய் 67 இவருக்கு தான் என கூறப்படுகிறது.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!