
பாடிகாட் முனீஸ்வரன் கோயிலில் நயன்தாரா - விக்னேஷ் சிவன்
இந்தநிலையில், தற்போது நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் புதிதாக ஒரு இன்னோவா கார் வாங்கியுள்ளனர். நேற்று அந்த காருக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் உள்ள பாடிகாட் முனீஸ்வரர் கோயிலில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பூஜை செய்திருக்கிறார்கள். பூசாரிகள் காருடன் சேர்த்து இருவருக்கும் திருஷ்டி சுற்றி போட்டனர்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!