
மார்ச் 8ல் வெளியாகும் ஐஸ்வர்யாவின் ஆல்பம் பாடல்
மூன்று மொழிகளில் வெளியாக உள்ள இந்தப் பாடலை தமிழில் அனிருத் பாடியுள்ளார். அதேபோல தெலுங்கு மொழியில் பாடகர் சாகர் மற்றும் மலையாள மொழியில் ரஞ்சித் கோவிந்தும் பாடியுள்ளனர். இந்நிலையில் இந்த பாடல் மார்ச் 8 ஆம் தேதி வெளியாக இருப்பதாக ஐஸ்வர்யா அறிவித்துள்ளார் .



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!