
கவர்ச்சியில் குதித்த சாந்தினி : வைரல் போட்டோஸ்
சாந்தினி தற்போது ரம்யா பாண்டியன் ஸ்டைலில் மொட்டை மாடியில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படங்களை பார்க்கும் சிலர் "சாந்தினி இவ்வளவு கவர்ச்சியாக போஸ் கொடுப்பாரா?" என கேள்வி கேட்டு வருகின்றனர்.
2009 ஆம் ஆண்டு சித்து+2 படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான சாந்தினி, தமிழ் மற்றும் தெலுங்கில் சில படங்கள் நடித்துள்ளார். தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் இரட்டை ரோஜா தொடரில் நடித்து வருகிறார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!