
ஏப்ரல் 1ல் வெளியாகும் ஜிவி.பிரகாஷின் செல்பி
வெற்றிமாறனின் உதவி இயக்குனர் மதிமாறன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் செல்பி படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தை V கிரியேஷன்ஸ் எஸ். தாணு தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷே இசையமைத்துள்ளார்.
மேலும் இப்படத்தில் இயக்குனர் கவுதம் மேனன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் ஏப்ரல் மாதம் 1-ம் தேதி செல்பி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக தாணு அறிவித்துள்ளார் .


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!