
மீண்டும் களமிறங்கிய ரம்யா பாண்டியன்
அதற்கு ஒரே காரணம் 2019ல் அவர் சேலை அணிந்து எடுத்து வெளியிட்ட ஒரு போட்டோ ஷுட். சேலையில் இந்த அளவிற்குக் கவர்ச்சி காட்ட முடியுமா என அந்த புகைப்படங்களைப் பார்த்தவர்கள் ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைய வைத்தார். அதன்பின் "குக் வித் கோமாளி, பிக் பாஸ் சீசன் 4" ஆகியவற்றின் மூலம் இன்னமும் பிரபலமானார்.
சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கும் ரம்யா சமீபத்தில் மீண்டும் தன்னுடைய கிளாமர் போட்டோ ஷுட் புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்துவிட்டார். சில வாரங்களுக்கு முன்பு கருப்பு நிற சேலை அணிந்த போட்டோஸ் மற்றும் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட கிளாமர் போட்டோஸ் ஆகியவற்றைத் தொடர்ந்து இன்று சிவப்பு நிற ஆடை அணிந்த போட்டோ ஷுட் ஆகியவற்றின் மூலம் சமூக வலைத்தளங்களில் தன்னைப் பற்றி மீண்டும் பேச வைத்துள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!