
பஹ்ரைனில் ‛வலிமை கொண்டாட்டம்
|
அங்குள்ள அஜித் ரசிகர் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் பஞ்சு ராஜ்குமார், துணை ஒருங்கிணைப்பாளர்கள் தினேஷ் பன்னீர்செல்வம் மற்றும் ஜெயேந்திரன் கோபிநாத் அவர்களது தலைமையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்வில் Media Friends club - பஹ்ரைன் நிர்வாகிகள் நடிகர் கார்த்திக் ராஜ், இயக்குனர் ப்ரஷாப் மேனன் மற்றும் விஜய் மக்கள் மன்றத்தின் நிர்வாகிகள் மெல்வின், நஜிம் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.
திரையரங்கை சுற்றிலும் ஏராளமான ரசிகர்கள் கூடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நிகழ்வில் உள்நாட்டு கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்பட்டது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!