
மலையாளத்தில் அறிமுகமாகும் நடிகை காயத்ரி
இந்நிலையில் மலையாள இயக்குனர் ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் குஞ்சாக்கோ போபன் நடிக்கும் படம் "ன்னா தான் கேஸ் கோட்" . வினய் போர்ட்,சைஜு குருப், ஜாபர் இடுக்கி ஆகியோர் நடிக்கும் இப்படத்தில் காயத்ரியும் இணைந்து நடிக்கிறார். இது காயத்ரி மலையாளத்தில் அறிமுகமாகும் முதல் படமாகும்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!