
‛‛எதிர்பார்க்கலேல... நானும் எதிர்பார்க்கல... - கமல் இடத்தை பிடித்த சிம்பு!
இந்நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வழங்குவதாக உறுதியாகி உள்ளது. இதற்கான புரொமோ வெளியாகி உள்ளது. அதில் ஸ்டைலாக வரும் சிம்பு, ‛‛எதிர்பார்க்கலேல... நானும் எதிர்பார்க்கல... பாக்கலாமா.... "" என கெத்தாக பேசுகிறார். இந்த புரொமோ வைரலாகி வருகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!