
‛வலிமைக்கான ஓபனிங் வரவேற்பு : அஜித் என்ன சொன்னார் தெரியுமா...?
இப்படி படத்திற்கு கிடைத்துள்ள முன் வரவேற்பு குறித்து நடிகர் அஜித்திடம் பேசியிருக்கிறார் இயக்குனர் வினோத். அதற்கு அஜித் என்ன சொல்லி உள்ளார் தெரியுமா... ""இதுவும் கடந்து போகும்"" என்றவர், நம்மை சுற்றி நல்லது நடந்தாலும் சரி, கெட்டது நடந்தாலும் சரி எதுவும் நிரந்தரமில்லை என நீங்கள் நினைத்து கொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வாழ்க்கையில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்தால் ஈஸியாக கடந்து போகும். வெற்றி, தோல்வி எப்போதும் வாழ்வில் ஒன்றாக தான் இருக்கணும்"" என்றாராம். அஜித்தின் இந்த பேச்சை கேட்டு மிகவும் ஆச்சர்யப்பட்டு போய் உள்ளார் வினோத்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!