செல்வராகவன் நடிக்கும் புதிய படம் - அடுத்த மாதம் தொடங்குகிறது!
Advertisement
Advertisement
செல்வராகவன் நடிக்கும் புதிய படம் - அடுத்த மாதம் தொடங்குகிறது!
பிப் 23, 2022
அ நிறம் | அளவு
Advertisement
சாணிக்காயிதம், பீஸ்ட் படங்களில் நடித்துள்ள செல்வராகவன், அடுத்தபடியாக தனுஷ் நடிப்பில் நானே வருவேன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் அடுத்தபடியாக பழைய வண்ணாரப்பேட்டை திரௌபதி, ருத்ரதாண்டவம் படங்களை இயக்கிய மோகன்ஜி இயக்கும் படத்தில் செல்வராகவன் நடிக்கப்போகிறார். இதுகுறித்த தகவலை ஏற்கனவே செல்வராகவனுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன் தெரிவித்திருந்தார் மோகன்ஜி. இந்தநிலையில் தற்போது செல்வராகவன் நடிக்கும் படத்தை அடுத்த மாதம் தான் தொடங்கப் போவதாக அவர் அறிவித்திருக்கிறார். இந்த படத்தை தனது சொந்த பேனரிலேயே தயாரிக்கிறார் மோகன்ஜி.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!