மகேஷ் பாபு படத்தில் விக்ரம் ?... வெளியான உண்மை தகவல்
Advertisement
Advertisement
மகேஷ் பாபு படத்தில் விக்ரம் ?... வெளியான உண்மை தகவல்
பிப் 23, 2022
அ நிறம் | அளவு
Advertisement
திரி விக்ரம் இயக்கத்தில் மகேஷ்பாபு, பூஜா ஹெக்டே இணைந்து நடிக்கிறார்கள். சமீபத்தில் இப்படத்தின் பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் மகேஷ்பாபு படத்தில் விக்ரம் வில்லனாக நடிப்பதாக செய்தி பரவியது. ஆனால் இந்த தகவல் உண்மை இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. விக்ரம் நடிப்பில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான "மகான்" திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது ."கோப்ரா" படம் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் விக்ரம் நடிக்க இருக்கிறார் . அதனால் அவர் மகேஷ் பாபு படத்தில் நடிக்க வாய்ப்பில்லை என்கிறார்கள்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!